Hindustan Aeronautics Limited Technician and Dietician Recruitment-2018 | 21-10-2018

HINDUSTAN AERONAUTICS LIMITED (HAL), 
MEDICAL & HEALTH UNIT,
(Navaratna Status Public Sector ),
Undertaking under the Ministry of Defence, 
Government of India,
Banglore Complex, Vimanapura Post, Bangalore – 560017.

ENGAGEMENT OF CSSD TECHNICIAN/DIETICIAN (PART TIME/VISIT BASIS) AT MEDICAL & HEALTH  UNIT, BANGALORE

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உணவு நிபுணர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 

மேலாண்மை : 
மத்திய அரசு நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் 

மொத்த காலிப் பணியிடம் : 2 

பணி:- உணவு நிபுணர் : 1 

தொழில்நுட்பவியலாளர் : 1 

கல்வித் தகுதி:- 
10-வது தேர்ச்சி டிப்ளமோ 

வயது வரம்பு : 
40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

முன் அனுபவம் : 
குறைந்தபட்சம் 1 வருடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 
2018 அக்டோபர் 21 

விண்ணப்பிக்கும் முறை : 
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : 
www.hal-india.co.in விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:- Manager (HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore - 560 017 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள 
http://www.hal-india.co.inஎன்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்குகளை கிளிக் செய்யவும்.

Advertisement and Application Download


EmoticonEmoticon