FACT Graduate Engineering Apprentices Training 2018 | Last Date:21-10-2018

THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LIMITED
(A Government of India Enterprises)
Udyogamandal – 683 501 ,

பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராஜூவேட் என்ஜினியரிங் தொழில்பழகுநர் பிரிவில் 24 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலிப் பணியிடம் : 24 

பயிற்சி : தொழிற்பயிற்சி 

பயிற்சி விபரம் மற்றும் காலிப் பணியிடம் 
  1. கணினி பொறியியல் : 2 
  2. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் : 2 
  3. சிவில் இன்ஜினியரிங் : 3 
  4. இரசாயன பொறியியல் : 5 
  5. இயந்திர பொறியியல் : 5 
  6. மின் மற்றும் மின்னணு பொறியியல் : 4 
  7. எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் : 1 
  8. இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல் இன்ஜினியரிங் : 1 
  9. இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் : 1 

1 Computer Engineering 2
2 Computer Science & Engineering 2
3 Civil Engineering 3
4 Chemical Engineering 5
5 Mechanical Engineering 5
6 Electrical & Electronics Engineering 4
7 Electronics & Instrumentation 1
8 Instrumentation & Control Engineering 1
9 Instrumentation Engineering 1
Total 24

கல்வித் தகுதி: 
பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், இரசாயனம், மின்னணு போன்ற பிரிவுகளில் முதல்வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
First class Engineering Degree with aggregate 60% marks for general
category and 50% marks for SC/ST in the relevant discipline and should
not have competed more than 3 years after passing Degree as on 01.01.2019
Engineering Degree (Govt. recognized course) in Computer, Computer
Qualification : Science & Engineering, Civil, Chemical, Mechanical, Electrical &
Electronics, Instrumentation & Control, Instrumentation Engineering,
Electronics & Instrumentation

வயது வரம்பு: 
பொதுப்பிரிவினர் 1993 அக்டோபர் 2ம் தேதிக்குப் பின்னரும், ஓபிசி பிரிவினர் 1990 அக்டோபர் 2ம் தேதிக்குப் பின்னரும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 1988 அக்டோபர் 
2ம் தேதிக்குப் பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். 
For general candidates with date of birth on or after 02.10.1993
For OBC candidates with date of birth on or after 02.10.1990
For SC/ST candidates with date of birth on or after 02.10.1988

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2018 

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 
பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட சான்றிதழ்களை நகல் உடன் இணைத்து training@factltd.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தொழில்பழகுநர் பணி குறித்த மேலும் முழுமையான விவரங்களை அறிய 
http://www.fact.co.in/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

The application form for apprenticeship is available in our website www.fact.co.in The candidates should send the scanned copy of the following original certificates along with the duly filled application form to the mail id training@factltd.com on or before 21.10.2018.

Advertisement Download
click here
http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Advt-English_4oct018.pdf

Application Download:
Click here
http://www.fact.co.in/subofsublink.aspx?id=44


EmoticonEmoticon