EXIM Bank Management Trainee Recruitment-2018 | Last Date: | 10-11-2018

ஏற்றுமதி இறக்குமதி வங்கி
Export-Import Bank of India,
Centre One Building, Floor 21, 
World Trade Centre Complex, 
Cuffe Parade, Mumbai 400 005


இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கி நாட்டின் ஏற்றுமதியினை ஊக்குவித்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். நிறுவனங்களுக்குத் தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியினையும் இவ்வங்கி செய்து வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Export-Import Bank of India, an all-India premier financial institution engaged in financing, facilitating and promoting India’s international trade, having a network of 19 offices in India & overseas and Learning Centres in Bangalore and Ahmedabad, invites applications from fresh management graduates.

மேலாண்மை : 
மத்திய அரசு நிர்வாகம் : ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம்) 

காலிப் பணியிடம் : 20 
UR-11
SC-3
ST-1
OBC-5

பணி : மேலாண்மை பயிற்சி (Management Trainee(MT) 

ஊதியம் : ரூ.32,500 

கல்வித் தகுதி : எம்பிஏ, பட்டய கணக்குப் பிரிவு (CA) 
Post Graduates in Business Management or Chartered Accountants (CA).
The Post-Graduate course should be of a minimum 2 years full time
duration. In case of CA, passing the professional examination is sufficient.
Minimum 50% aggregate marks in both Graduation and Post-Graduation

வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் (அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) 
GT-25, SC/ST-30, OBC-28

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு 

விண்ணப்பக் கட்டணம்:- 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600 எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100 

விண்ணப்பிக்கும் முறை : 
https://www.eximbankindia.in/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 
2018 அக்டோபர் 13 முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 10 வரை மட்டுமே இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள https://www.eximbankindia.in/ அல்லது https://www.eximbankindia.in/ என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.
Interested candidates must fill in the Online Application Form. The Application Form shall be available on the Bank’s website under ‘Career’ section from October 13, 2018, 09:00 AM onwards. Application in any other format will not be considered and will be rejected by the Bank, irrespective of fulfilling the
eligibility criteria. Only Online Applications will be considered by the Bank. If the Application Form does not indicate the position applied for, the application will be rejected irrespective of fulfilling the eligibility criteria. Canvassing in any form will be a disqualification.

Advertisement Download

Online Application
The Online Application Form shall be available on the Bank’s website under ‘Career’ section from October 13, 2018, 09:00 AM onwards



EmoticonEmoticon