ESIC Hospitals Insurance Medical Officer (IMO) Recruitment-2018

EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION
PANCHDEEP BHAWAN, C.I.G. MARG, NEW DELHI-110002

Online Applications (through website of ESIC at www.esic.nic.in) are invited for filling up the post of Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic) in ESIC Hospitals/Dispensaries as under: 

  1. Opening Date & Time for Online Registration of Applications (Step-I) 12.10.2018
  2. Last Date & Time of Closing of Registration (Step-I) and Submission of Application (Step-II) 10.11.2018 (Upto 11:59 PM)
  3. Last Date & Time for Closing of submission of Online Application Fees through Debit Card/Credit Card/Net Banking through SB collect system of State Bank of India (SBI) (Step-III) 13.11.2018 (Upto 11:45 PM)


மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். 

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) 

நிர்வாகம் : மத்திய அரசின் கீழ் 

காலிப் பணியிடம் : 771 

இட ஒதுக்கீடு
UR-338
SC-122 
ST-59 
OBC-252 
Total-771

Tamilnadu Vacancies:
UR-4
ST-5
OBC-2
Total-11

பணி : 
காப்பீட்டு மருத்துவ அதிகாரி கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் (மருந்து மற்றும் அறுவை சிகிச்சை) 

சம்பளம்(Scale of Pay: ) : ரூ.53,100 முதல் ரூ.1,67,800 வரையில் 

ESSENTIAL QUALIFICATIONS: 

வயது வரம்பு(C. Age Limit) : 30 வயதிற்கு உட்பட்டு 

தேர்வு முறை : 
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வுக் கட்டணம்( Amount of Application Fee:-) : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 500 எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.11.2018 

விண்ணப்பிப்பது எப்படி
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினைப் பெறவும் இஎஸ்ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.esic.nic.in என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும். அல்லது https://www.esic.nic.in/என்னும் அறிவிப்பு லிங்க்கையும் கிளிக் செய்யலாம்.Candidates must apply online through the website www.esic.nic.in. No other means/mode of application will be accepted.Applications received through any other mode will not be accepted and will be summarily rejected. To apply online visit our
website www.esic.nic.in, enter ESIC Home Page>>Recruitment>Apply online for Recruitment to the post of IMO Gr. II
(Allopathic) in ESIC – 2018.

Detailed Notification Click, 'here 'and read it carefully before filling-up the on-line application.


ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய


EmoticonEmoticon