CSIR-CLRI Recruitment-2018 | Junior Secretarial Assistant and Technicians | Last Date:05-11-2018

CSIR-Central Leather Research Institute, 
Adyar, Chennai-600 020, India
Fax: +91-44-24912150,E-mail: director@clri.res.in 
directorclri@gmail.com .

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (சிஎல்ஆர்ஐ)-யில் காலியாக உள்ள இளம்நிலை செயலக உதவியாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

காலிப் பணியிடம் மொத்தம் : 10 

பணி மற்றும் பணியிடம்: இளநிலை செயலக உதவியாளர் : 02 தொழில்நுட்பவியலாளர் : 08 

கல்வித் தகுதி : 
இளநிலை செயலக உதவியாளர் : 12-வது தேர்ச்சி தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ 

வயது வரம்பு : 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 

ஊதியம் : ரூ. 19,900 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் : ரூ. 100 இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை 

தேர்வு முறை :- 
இளநிலை செயலக உதவியாளர் : எழுத்துத் தேர்வு மற்றும் திறமை தேர்வு தொழில்நுட்பவியலாளர் : வர்த்தகத் தேர்வு மற்றும் எழுத்துத்
தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை:- 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:- Section Officer E.I, CSIR- Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai-600 020. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 நவம்பர் 05 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.clri.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

Official Website Address for Vacancies


EmoticonEmoticon