Coal India Supports Skill India Trade Apprentice Training-2018

Coal India Supports Skill India,
Northern Coalields Limited,
(A Mini Ratna Company) Govt. of India Undertaking
Office of GM HRD, CETI,
Post: Singrauli Colliery Distt- Singrauli (M.P) - 486889

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Northern Coalfields Limited நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 442 காலிப்பணியிடங்களை தற்போது நிரப்ப உள்ள நிலையில் தகுயுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 8-வது முடித்தவருக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? 

மொத்த காலிப் பணியிடம் : 442 
ஃபிட்டர் : 174 
எலக்ட்ரீஷியன் : 179 
வெல்டர் : 89 

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, 8-வது, ஐடிஐ 

வயது வரம்பு : 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வு விண்ணப்பப் படிவம் : http://139.59.79.173/ncliti விண்ணப்பிக்கும் முறை : இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 12 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.


Online application:


EmoticonEmoticon