CANARA BANK
RECRUITMENT PROJECT-1/2018 RECRUITMENT OF PROBATIONARY OFFICERS IN JMGS-I ON SUCCESSFUL COMPLETION OF SPECIALLY DESIGNED POST GRADUATE DIPLOMA IN BANKING & FINANCE (PGDBF)COURSE
இந்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனங்களில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
CB / RP / 1 / 2018
மேலாண்மை : மத்திய அரசு வேலை
நிர்வாகம் : கனரா வங்கி
பணி : Probationary Officer
மொத்த காலிப் பணியிடம் : 800
SC-120, ST-60, OBC-216, General-404, Total-800
including 24 PWD
ஊதியம் : மாதம் ரூ.23,700 முதல் 42,020 வரை
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம்.
வயது வரம்பு : 01.10.2018 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Scheduled Caste / Scheduled Tribe candidates 5 years
Other Backward Classes (Non-Creamy layer)candidates 3 years
Persons with Benchmark Disabilities 10 years
தேர்வு முறை : ஆன்லைன் மூலமாக எழுத்துத் தேர்ச மற்றும் குழு விவாதம்
விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.708. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி
விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.118 கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 13
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 23.12.2018 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பிக்கும்
முறைகள் குறித்து அறியவும் https://www.canarabank.com/என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.
HOW TO APPLY:
Candidates are requested to read the contents of the advertisement and ensure their eligibility before applying.The eligible candidates are required to apply ON-LINE through Bank’s website www.canarabank.com. The link for registration of application will be open in our website on the dates indicated at the top of this
advertisement.
Download Advertisement:
Online application:
EmoticonEmoticon