Bank of Baroda Recruitment-2018 | Last Date: 18-10-2018

பேங்க் ஆப் பரோடா வங்கி,
Bank of Baroda,

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். 

மொத்த காலிப் பணியிடம் : 20 
1 Chief Executive Officer 1 
Age:40-50 

2 Technology Architect Lead 1 
Age:30-45

3 Program Manager 1 
Age:30-45 

4 Quality Assurance Lead 2 
Age:30-45

5 Business Analyst Lead 2 
Age:30-45 

6 Infrastructure Lead 1 
Age:30-45 

7 Business Analyst 5 
Age:25-35 

8 Quality Assurance Engineer 1 
Age:25-35 

9 Database Architect 1 
Age:25-35 

10 Mobile Application Developer 5 
Age:25-35 

வயது வரம்பு : 25 முதல் 50 வரையில் (பணிகளுக்கு ஏற்றவாறு வயதுவரம்பு வேறுபடும்) 

தேர்வு செய்யப்படும் முறை : 
எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு. 

விண்ணப்பக் கட்டணம்:- 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.600. இதர பிரிவு விண்ணப்பதாரர்களும் : ரூ.100. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 
18.10.2018 

விண்ணப்பிக்கும் முறை :
www.bankofbaroda.comஎன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.com அல்லது https://www.bankofbaroda.com/
என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Online Registration of Application starts from :27.09.2018
Last date for Online Registration of Application & Payment of fees:18.10.2018

Detailed Advertisement



EmoticonEmoticon