Anna University MIT Campus Project Associate Recruitment-2018

Anna University,
MIT, Chorompet Campus,
Chennai-44

Recruitment of Project Associate I & Project Associate II - Centre for Aerospace Research - MIT Campus

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கான தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 6

பணி : புராஜக்ட் அசோசியேட்டிவ்

பணி மற்றும் பணியிட விபரம்:-
  1. மூத்த திட்ட ஆலோசகர் : 1
  2. புராஜக்ட் அசோசியேட் II : 1
  3. புராஜக்ட் அசோசியேட் II : 1
  4. புராஜக்ட் அசோசியேட் II : 1
  5. புராஜக்ட் அசோசியேட் I : 1
  6. புராஜக்ட் அசோசியேட் I : 1
  7. புராஜக்ட் அசோசியேட் I : 1

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம் டெக், எம்பிஏ, பி.காம்.

பணியிடம் : சென்னை

ஊதியம்:-
மூத்த திட்ட ஆலோசகர் : ரூ.90000 முதல் ரூ.100000 வரை
புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
புராஜக்ட் அசோசியேட் I : ரூ.35000 முதல் ரூ.45000 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.annauniv.edu

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் அடிப்படை மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பம் படிவம் பெற மற்றும் கூடுதல் விபரங்களுக்கு : https://www.annauniv.edu/pdf/Recruitment%20BEL001.pdf 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.10.2018

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

The Director,
Centre for Aerospace Research,
MIT Campus, Anna University,
Chennai - 600 044.

Advertisement and Application Download


EmoticonEmoticon