Anna University Technical Assistant Recruitment-2018 | Last Date:31-10-2018

Anna University, Chennai-600 025.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உடையோர் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி : தொழில்நுட்ப உதவியாளர் 

பணியிடம் : அண்ணா பல்கலைக் கழகம் 

காலிப் பணியிடம் :

கல்வித் தகுதி:- 
எம்.எஸ்சி உயிர் வேதியியல் எம்.எஸ்சி மருத்துவ இயற்பியல் எம்.எஸ்சி உயிரி இயற்பியல் எம்.எஸ்சி ஃபொட்டானிக்ஸ் மற்றும் பையோஃபொட்டானிக்ஸ் 

ஊதியம் : 
ரூ.15,000 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 
2018 அக்டோபர் 31 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உடையோர் வேலைவாய்ப்பு விளம்பரத்தை https://www.annauniv.edu/ முகவரியில் தரவிறக்கம் செய்து, தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி : medphy@annauniv.edu அஞ்சல் முகவரி:- Principal Invertigator, UPE Programme (Medical Physics) Department Of Medical Physics, Anna University, Chennai - 600 025. 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய 

Official website address for Vacancies Page:

Advertisement download


EmoticonEmoticon