ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, JODHPUR
Basni Phase-II, Jodhpur-342005 (Raj)\
Advertisement No: Admn/Faculty/02/2018-AIIMS.JDH
Dated: 06th October, 2018
Last date: 04-11-2018
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழகத்தில் மொத்தம் 103 துறைகளில் பணியாற்ற தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)
மொத்த காலிப் பணியிடம் : 103
துறைகள் மற்றும் காலப் பணியிடம்:-
உதவி பேராசிரியர் : 21
இணை பேராசிரியர் : 35
கூடுதல் பேராசிரியர் : 26
பேராசிரியர் : 21
கல்வித் தகுதி :
எம்.எஸ், எம்டி
ஊதியம்:-
உதவி பேராசிரியர் : ரூ.1,01,500
முதல் இணை பேராசிரியர் : ரூ.1,38,300
முதல் கூடுதல் பேராசிரியர் : ரூ.1,48,200
முதல் பேராசிரியர் : ரூ.1,68,900
வயது வரம்பு:-
உதவி பேராசிரியர் : 50 வயதிற்கு உட்பட்டு
இணை பேராசிரியர் : 50 வயதிற்கு உட்பட்டு
கூடுதல் பேராசிரியர் : 58 வயதிற்கு உட்பட்டு
பேராசிரியர் : 58 வயதிற்கு உட்பட்டு
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.3000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1000
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : http://www.aiimsjodhpur.edu.in and விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 04 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவற்றினைப் பெறவும் https://www.aiimsjodhpur.edu.in/facultyrecruitment.php அல்லது http://www.aiimsjodhpur.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ அணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : https://www.aiimsjodhpur.edu.in/facultyrecruitment.php
Advertisement Download
EmoticonEmoticon