NSICL Managers Recruitment-2018 | Last Date:30-10-2018.

THE NATIONAL SMALL INDUSTRIES CORPORATION LIMITED
(A Government of India Enterprise) 

Advt.No.SNIC/HR/E-3,1,0SO/18/006
Last Date:30-10-2018.

தேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரிகள்

மத்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய சிறுதொழில் கழகத்தில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், தலைமை மேலாளர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. General Manager 2 இடங்கள் 
இட ஒதுக்கீடு-ஒபிசி 
சம்பளம்: ரூ.80,000- 2,20,000.

2. Deputy General Manager: 4 இடங்கள் 
 இட ஒதுக்கீடு-ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1
 சம்பளம்: ரூ.70,000-2,00,000.

3. Deputy General Manager: 3 இடங்கள் 
 இட ஒதுக்கீடு-எஸ்சி-1, ஒபிசி-2
சம்பளம்: ரூ.70,000-2,00,000.

4. Chief Manager: 3 இடங்கள் 
 இட ஒதுக்கீடு-எஸ்சி-2, ஒபிசி-1
சம்பளம்: ரூ.60,000-1,80,000 

5. Chief Manager: 1 இடம் 
 இட ஒதுக்கீடு-ஒபிசி)
சம்பளம்: ரூ.60,000-1,80,000

6. Deputy Manager: 12 இடங்கள் 
 இட ஒதுக்கீடு-ஒபிசி-6, எஸ்டி-4, எஸ்சி-2)

7. Deputy Manager: 6 இடங்கள் 
 இட ஒதுக்கீடு-ஒபிசி-3, எஸ்டி-1, எஸ்சி-2

விண்ணப்பதாரர்கள் www.nsic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.10.2018. extend upto 30-10-2018.

English Advertisement Download


EmoticonEmoticon