Chengalpet Government Medical College Hospital Recruitment-2018

Government of Tamilnadu,
செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி,
Government Medical College Hospital,
G.S.T. Road, Chengalpattu, Dist. 
Kancheepuram , Tamilnadu- 603001 

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் cooks, waterman, and cookmatti காலிப்பணியி டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி(Name of the Post):
  1. சமையலர்,
  2. வாட்டர்மேன்,
  3. குக்மேட்டி
பணியிடங்கள்:3

கல்வித்தகுதி: எழுத படிக்க தெரிந்த  அல்லது எட்டாம் வகுப்பு(8th Passed),

வயது வரம்பு- 01-10-2018 படி
SC-35 வயது.
MBC/BC-32
GT-30

விண்ணப்பிப்பது எப்பது:-
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம் அடங்கிய விண்ணப்பத்தினை தட்டச்சு செய்து அத்துடன் கல்வித்தகுதி, ஓட்டுநர் உரிமம், முன் அனுபவச் சான்று, சாதிச்சான்று நகல்களை இணைத்து 31-10-2018 க்கு முன்னதாகவே சென்று சேருமாறு அனுப்பவும்.

அனுப்பவேண்டிய முகவரி,
முதல்வர்,
செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்-603001

விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசித் தேதி:-
 31-10-2018

விண்ணப்பம் தரவிரக்கம் செய்ய




EmoticonEmoticon