TNPWD Apprenticeship training Recruitment-2018

PUBLIC WORKS DEPARTMENT, GOVT OF TAMIL NADU,
Notification for engagement of Apprentices under
Apprenticeship (Amendment) Act 1973,

PUBLIC WORKS DEPARTMENT (PWD), Govt. of Tamil Nadu invites Online application from eligible Graduate/Diploma holders in Engineering (passed during 2016/2017/0r 2018), hailing from Tamilnadu, for undergoing one year Apprenticeship training under the Apprenticeship (Amendment) Act 1973

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 163
காலியிடங்கள் விவரம்:
A. Category - I Graduate Apprentices:
Civil Engineering - 42
Electrical & Electronics Engineering (EEE) - 12

தகுதி: 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: 
பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: 
ஒரு ஆண்டு

B. Category - II Technician (Diploma) Apprentices
3. Civil Engineering - 98
4. Electrical & Electronics Engineering (EEE) - 18 

தகுதி: 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம் (டிப்ளமோ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: 
பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.

பயிற்சி காலம்: 
ஒரு ஆண்டு

மேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-contentஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

IMPORTANT DATES:
1. Online Application starting date:01.09.2018
2. Last date for enrolling in NA TS portal:15.09.2018
3. Last date for applying PWD:16.09.2018
4. Declaration of Shortlisted list:18.09.2018
5. Verification of certificates for shortlisted candidates from:25.09.2018 &26.09.2018

More Details:


EmoticonEmoticon