தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை,
சென்னை-6
ந.க.எண்ச33354/W3/E3/2017
விளம்பர நாள்-25-09-2018
தமிழ்நாடு அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்தை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்புதல் தொடர்பாக.
பதவி
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்
மொத்த பணியிடங்கள்-1474
தொகுப்பூதியம். ரூ-7500
கல்வித்தகுதி-
முதுகலைப்பட்டம்(MA/MSC/M.Com) அத்துடன் B.Ed
முதுகலைப்பாடங்கள்:-
- தமிழ்,
- ஆங்கிலம்,
- கணிதம்,
- இயற்பியல்,
- வேதியியல்,
- உயிரியியல்,
- தாவரவியல்,
- விலங்கியல்,
- வரலாறு,
- வணிகவியல்,
- பொருளியல்
ஒப்பந்தக் காலம்
செப்டம்பர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை மட்டுமே.
இந்தக் காலக்கட்டத்தில் நடத்தப்படவேண்டிய அனைத்து பாடங்களையும் நடத்த தேர்வர் தயாராக இருக்க வேண்டும்.
மாவட்ட வாரியாக காலிப்பணியிடம்
- Ariyalurஅரியலூர் -21
- Chennaiசென்னை
- Coimbatoreகோயம்புத்தூர்
- Cuddaloreகடலூர்
- Dharmapuriதர்மபுரி
- Dindigulதிண்டுக்கல்
- Erodeஈரோடு
- Kancheepuramகாஞ்சிபுரம்
- Kanyakumariநாகர்கோயில்
- Karurகரூர்
- Krishnagiriகிருஷ்ணகிரி
- Maduraiமதுரை
- Nagapattinamநாகப்படடினம்
- Namakkalநாமக்கல்
- Perambalurபெரம்பலூர்
- Pudukottaiபுதுக்கோட்டை
- Ramanathapuramராமநாதபுரம்
- Salemசேலம்
- Sivagangaiசிவகங்கை
- Thiruvannamalaiதிருவண்ணாமலை
- Thanjavurதஞ்சாவூர்
- The Nilgirisஉதகமண்டலம்
- Theni தேனி
- Thirunelveliதிருநெல்வேலி
- Tiruppurதிருப்பூர்
- Thiruvallurதிருவள்ளூர்
- Thiruvarurதிருவாரூர்
- Trichirappalliதிருச்சி
- Tuticorinதூத்துக்குடி
- Vellore வேலூர்-
- Viluppuramவிழுப்புரம்
- Virudhunagar விருதுநகர்
விண்ணப்பிப்பது எப்படி
ஒவ்வொரு ஊரிலும் உள்ள மேல்நிலைப்பள்ளியிலும் ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு குழு உறுப்பினர்கள்-
தலைமை ஆசிிரியர்,(HM)
உதவி தலைமை ஆரிரியர்(AHM)
முதுநிலை முதுகலை ஆசிரியர்.(Senior PG Teacher)
முழு விவரம் அறிய
EmoticonEmoticon