ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை
பதவி: மேலாளர்
காலியிடங்கள்: 11
கல்வித்தகுதி: Zonal, Admin, PR, IT துறை மேலாளர் பதவிக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். Finance துறை மேலாளர் பதவிக்கு சி.ஏ. முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். Accounts துறை மேலாளருக்கு- அரசின் விளையாட்டுத் துறையில் 25 ஆண்டுகள் அரசுத்துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: Zonal, Admin, IT, PR, Finance துறை மேலாளர்களுக்கு 55 வயதுக்குள் இருக்க வேண்டும். Accounts துறை மேலாளருக்கு 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும் (அல்லது) பி.டெக்/ எம்பிஏ படிப்புகளை முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in/ என்ற வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி விண்ணப்பப் படிவத்தை தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து, kheloindiarecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும்விவரங்களுக்கு:வலைதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5-9-2018.
EmoticonEmoticon