Pondicherry Police Department Radio Technician Recruitment-2018

GOVERNMENT OF PUDUCHERRY,
POLICE DEPARTMENT ,

NO.1001/A3/Estt.I(A)/POL/2018 Puducherry, 
Dated: 20.08.2018 

Applications are invited from the eligible Indian Citizens who are Natives /Residents of the Union Territory of Puducherry for the competitive examination to be held for Direct Recruitment to the post of Radio Technician (Group 'C' Non-GazettedNon-Ministerial) in the Police Department, Union Territory of Puducherry as detailed below: 

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீசியன் (குரூப் சி) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Radio Technician

காலியிடங்கள்: 12

இட ஒதுக்கீடு:
GT-08
BC-2
MBC-1
SC-01

சம்பளம்: 
மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900

வயதுவரம்பு: 
22.09.2018 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
MBC/OBC/E BC/BCM/BT:3 years 
SC-5 yeas
Sports Persons:5 years

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ, எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேசன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 
1. Matriculation / S.S.L.C.(10thClass) with Science and Mathematics of a recognised Board; and I.T.I. Certificate in Radio/Electronic Telecommunication from a recognised institution 


தேர்வு செய்யப்படும் முறை: 
உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

HOW TO APPLY:
Candidates are required to apply online by using the official website  http://www.police.pondicherry.gov.in/. Brief instructions for filling up the Online
Application Form have been given in the Annexure enclosed.

LAST DATE FOR APPLICATIONS:
Applicants fulfilling the eligibility criteria as mentioned above may apply online through the official website http://www.police.pondicherry.gov.in/. from 23.08.2018 (08.45 a.m) to 22.09.2018 (05.45 p.m) 

விண்ணப்பிக்கும் முறை: 
www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2018, மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://police.puducherry.gov.in/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Advertisement and Online Application


EmoticonEmoticon