Oriental Insurance Company Ltd Agent Recruitment-2018 | Last Date:30.09.2018

THE ORIENTAL INSURANCE COMPANY LTD,
( A Government of India Undertaking )
Head Office, Oriental House, A-25/27, Asaf Ali Road, New Delhi-110002.

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (Oriental Insurance Company) முகவர்(Agent) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Agent

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழுவிவரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: 
standon@orientalinsurance.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2018


TO APPLY SEND YOUR NAME, CITY, MOBILE NUMBER & EMAIL ID

 TO
standon@orientalinsurance.co.in ; gnankani@orientalinsurance.co.in ;
baliram.arya@orientalinsurance.co.in
Or SMS/ Whatsapp your details on Mob no.: 7065521234
OR CALL ON 011-43659-160, 011-43659-156
OR CALL ON OUR CALL CENTRE NOs 1800-11-8485 OR 011-33208485 

Official website address

Advt Download


EmoticonEmoticon