NLC India Limited Recruitment-2018 | Last Date for Online Application:09-10-2018

NLC India Limited,
(Formerly Neyveli Lignite Corporation Limited)
(„Navratna‟ – A Government of India Enterprise)

பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை 

Advt. No. 05/2018
ONLINE Registration Starting Time & Date :- 10:00 hours on 19-09-2018
ONLINE Registration Closing Time & Date :- 17:00 hours on 09-10-2018
Last Date for Receipt of Registration-Cum-Application Form :- 17:00 hours on 16-10-2018.

The NLC Corporate plan of the company has many ambitious expansion schemes for massive capacity augmentation in the years to come. To add to its strength and fuel its growth, the company is looking for energetic & result oriented talents for recruitment to the posts under following classification heads for Neyveli, Barsingsar, Bithonok, Talabira,South Pachwara, various locations of solar / wind power projects / sites and subsidiaries / JVs viz. NTPL, NUPPL etc. :

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 67 பொது மேலாளர், துணை மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 67

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. General Manager E-8 - 05 Posts
2. Deputy Chief Medical Officer E-5 / Medical Officer E-4 - 08 
3. Manager (Legal) E-4 - 02 
5. Deputy General Manager (Finance) E-7 - 04
6. Additional Chief Manager (Finance) E-6 - 04 
7. Deputy Chief Manager (Finance) E-5 - 05 
8. Deputy General Manager (HR) E-7 - 04 
9. Chief Manager (HR) E-6 - 05 
10. Additional Chief Manager (HR) E-6 - 02 
11. Deputy Manager (HR) E-3 - 05 
12. Deputy Chief Manager (HR) - (Community Development) E-5 - 04
13. Deputy Chief Manager (HR) - (Training and Skill Development) E-5 - 02
14. Deputy Chief Manager (Secretarial) E-5 - 01 
15. Manager (Secretarial) E-4 - 01 
16. Deputy Manager (R&D) Soil E-3 - 01 
17. Deputy Manager (R&D) Material Science E-3 - 01 
18. Deputy Manager (R&D) Non Conventional Renewable Energy E-3 - 01 
19. Deputy Manager (R&D) Micro Biology E-3 - 01
20. General Manager (Mining) E-8 - 04

தகுதி: 
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் இளங்கலை, முதுகலை, அறிவியல் துறையில் முதகலை பட்டம் பெற்றவர்கள், மருத்துவத்துறையில் MBBS, MS, DNB  முடித்தவர்கள், Law, CA, CMA, MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற வலைத்தளின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால், கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

THE CHIEF GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE, NLC INDIA LIMITED,
BLOCK-1, NEYVELI - 607801, TAMILNADU

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.10.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nlcindia.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

  1. Proof for Date of Birth (Birth Certificate (or) SSLC / Matriculation Mark List).
  2. Copy of AADHAR card.
  3. Proof for possessing notified Qualifications (Provisional or Degree Certificates and Consolidated or Semester-wise mark Statements).
  4. Registration Certificate with Medical Council of India or State Medical Council. (applicable for doctors only).
  5. Bar Council registration (applicable for Legal professionals only)
  6. First Class Mines Manager certificate under CMR–1957 (applicable for Mining discipline only).
  7. Experience Certificates, from the present / previous employer(s) in proof of having notified experience requirement, including minimum two years‟
  8. experience in the immediate lower scale (wherever applicable)
  9. Community Certificate (in case of candidates belonging to SC/ST/OBC-NCL categories)
  10. Disability Certificate for PWDs / Discharge Certificate for Ex-Servicemen, if applicable.
  11. Latest Pay Slip Copy, if applicable.
  12. Self-certified translated copy of the SC/ST/OBC/Disability certificate either in English or Hindi.
  13. However, the above list is not exhaustive and candidates may upload other documents on case to case basis to clearly establish their eligibility. Failure on
  14. the part of candidates to produce sufficient documents to clearly establish eligibility would lead to rejection of their candidature.

Download Advertisement

Addendum to Advt.No.05/2018

Apply Online


EmoticonEmoticon