HECL Ranchi Senior Engineers Recruitment-2018 | Walk-in-Interview 05-10-2018

HEAVY ENGINEERING CORPORATION LIMITED


Advertisement No. RT/12/2018, 
dated 14/09/2018

Walk-in-Interview for engagement on Contract Basis (Full Time)

Heavy Engineering Corporation Limited, Ranchi, a Central Govt. Public Sector Enterprise is growing fast and catering to increasing market demand of its products and services. We invite applications from dedicated and committed professionals with high degree of initiative and intuitive forward thinking for the following posts for engagement on full time contract basis: 

இந்தியாவின் மாபெரும் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜினியரிங் அமைப்பாக 1958-யில் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவப்பட்டது. கேபிடல் எக்யூப்மெண்ட்ஸ் மற்றும் இயந்திர பாகங்களை உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல இன்ஜினியரிங் தொடர்பான பணிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விருப்பம்  உள்ள பி.இ. பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்து பயணடையலாம்.

காலிப் பணியிடங்கள் : 02 

நிறுவனம் : ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் 

மேலாண்மை : மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் 

பணி : மூத்த பொறியாளர் 

கல்வித் தகுதி : பி.இ. சிவில் இன்ஜினியரிங் 

வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

முன் அனுபவம் : குறைந்தது 7 வருடம் 

ஊதியம் : ரூ.50000 / மாதம் 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் இடம் : Room No. 4J, Ground Floor, HQRS. Administrative Building, HEC Ltd., Plant Plaza Road, Dhurwa, Ranchi-834004, HEC Headquarters, Ranchi 

தேர்வு நடைபெறும் நாள் : 2018 அக்டோபர் 05, நேரம் காலை 9.30 மணி 

விண்ணப்பிக்கும் முறை : 
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பம் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெடின் அதிகாரப் பூர்வ இணையதளமான 
http://hecltd.com/download/jobs/RT-12-2018%20Sr-Engg-Civil.pdf பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த லிங்க்கை கிளிக் செய்து விபரங்களையும், விண்ணப்பத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றுகளை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து நேர்காணலில் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement and Application Download



EmoticonEmoticon