CMRL Assistant Recruitment-2018 | Walk in Interview on 29-09-2018

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 

பணி : உதவியாளர் 

காலிப் பணியிடங்கள் : 02 

கல்வித் தகுதி : எம்.எட் காமர்ஸ், எம்.காம் காமர்ஸ், எம்.ஏ. காமர்ஸ் 

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : மூன்று வருடம் 

சம்பளம் : ரூ.25000 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் நாள் : 29.09.2018 தேர்வு நடைபெறும் இடம் : CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினை பெறவும் https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/09/CMRL-HR-03-2018.pdf என்னும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெடின் அதிகாரப்பூர்வ பக்கத்தினை கிளிக் செய்யவும். மேலும், இதில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள சான்றுகளை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.


Advertisement and Application:


EmoticonEmoticon