BHEL Technician Apprentices Technology Assistant Recruitment-2018

Bharat Heavy Electricals Limited, Electronics Division, Bengaluru-26

Advertisement No. 2/2018 Date: 27th September 2018

Advertisement for the engagement of Technician Apprentices (Diploma Holders) for ONE Year in BHEL, EDN, Bengaluru

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்எல்) நிறுவனமானது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய
மின் உற்பத்தி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை பயிற்சி அடிப்படையில் நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் விண்ணப்பித்து பயணடையலாம். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 

காலிப் பணியிடங்கள் : 320 

நிறுவனம் : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மேலாண்மை : மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் 

பணி : தொழில்நுட்ப உதவியாளர் 

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 18 முதல் 27 

முன் அனுபவம் : ஒரு வருடம் 

ஊதியம் : ரூ.4000 / மாதம் 

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31 

Eligible and Interested Candidates are requested to fill up the enclosed format and send the same to DGM/HR,BHARAT HEAVY ELECTRICALS LIMITED, ELECTRONICS DIVISION, MYSURU ROAD, BENGALURU -560026 by post or by email (hradmin-edn@bhel.in) at to reach us latest by 31/10/2018.

விண்ணப்பிக்கும் முறை : 
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பம் குறித்த விபரங்களை அறிய http://www.bheledn.com/ லிங்க்கை கிளிக் செய்யவும். இதில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். அல்லது hradmin-edn@bhel.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்கலாம். அஞ்சல் செலுத்த வேண்டிய முகவரி DGM/HR, BHARAT HEAVY ELECTRICALS LIMITED, 
ELECTRONICS DIVISION, MYSURU ROAD, BENGALURU - 560026.


Advertisement and application download


EmoticonEmoticon