Aavin Chennai Manager (Engg) Recruitment-2018 | Last Date: 05-09-2018

The Tamilnadu Co-operative Milk
Producers’ Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai 600 051.


பதவி: Manager (Engg.)

காலியிடங்கள்: 4

Pay Scale: Rs.37700-119500

கல்வித்தகுதி: 
எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் / மெக்கானிக்கல் / 
ஆட்டோமொபைல் இவற்றில் ஏதாவது ஒன்றில் பி.ஈ/ பி.டெக் முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: பொது/பி.சி/எம்.பி.சி/பட்டியல் இனத்தவருக்கு ரூ.250; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. The Managing Director, TCMPF Ltd., Chennai – 51 என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்டச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்கள், வங்கி வரைவோலை 
ஆகியவற்றை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: Managing Director, The Tamilnadu Cooperative Milk producers' Federation Limited, Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai-600051.

மேலும் விவரங்களுக்கு: http://aavinmilk.com/hrhoapp170818.pdf என்ற வலைதளத்தைப் பாருங்கள்

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 5-9-2018 

Advertisement and Application


EmoticonEmoticon