TASMAC Junior Assistant Recruitment-2018 | Last date :14.09.2018| டாஸ்மாக் இளநிலை உதவியாளர் பணிக்காக வெளியிட்டுள்ள அறிவிப்புக்குத் தடை|No of Post: 500(பணியிடங்கள்)

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்,
TAMILNADU STATE MARKETING CORPORATION LTD,
(A Government of Tamilnadu undertaking)
4th Floor, C.M.D.A. Tower – II, Gandhi Irwin Bridge Road,
Egmore, Chennai – 600008.
Tel:(044) 28524608, 28521970, Fax: (044) 28524634
http://www.tasmac.co.in


டாஸ்மாக் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்புக்கு தடை
Published on : 20th September 2018 04:37 AM

டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணிக்காக வெளியிடப்பட்ட அறிவிப்புக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் எம்.செல்வம் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு இளங்கலைப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பிற துறைகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கவில்லை. அரசு விதிமுறைகளுக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது சட்ட விரோதமானது. டாஸ்மாக் கடைகளில் பட்டப் படிப்பை முடிக்காத பலர் விற்பனையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் கோரிக்கை மனு அளித்தோம். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. மேலும், இதற்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பு தமிழில் இல்லை. எனவே, இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பை கல்வித் தகுதியாக நிர்ணயிக்க டாஸ்மாக் நிறுவனத்தின் பொது மேலாளருக்கு உத்தரவிடவும், இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்ருஹான புஜ் ஹரி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் லெசி சரவணன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இளநிலை உதவியாளர் பணிக்காக டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.


Date of Notification-13.08.2018
Last date for submission of online application-14.09.2018

Name of the Post:
Junior Assistant

No of Post: 500(பணியிடங்கள்)

Pay Scale: Rs.19600-62000

Educational Qualifications:
Must possess a Bachelor's degree in any discipline or its equivalent degree of any Institution or University recognized by UGC

AGE LIMIT:
AGE LIMIT (Maximum age limit not more than 57 years of age as on 01/08/2018 :

EXAMINATION FEES:
The applicants are required to submit a Demand Draft in the name of "Managing Director, TASMAC" payable at Chennai for Rs.354/-towards Application Fees (Rs.300/- plus G.S.T.@ 18% Rs.54/-). Applicants belonging to SC/ST and Ex-Servicemen are eligible for 50% reduction in the Fees and have to submit Demand Draft for Rs.177/- towards Application Fees (Rs.150/- plus G.S.T.@ 18% Rs.27/-). The details of the Fees paid should be entered during the online submission of Application Form and the demand draft submitted along with the downloaded filled up application form submitted to the District Manager.

SELECTION PROCEDURE:
Final selection will be made on the basis of the total marks obtained by the applicants at the Written Examination and to the rule of reservation of appointments and subject to Verification of Certificate and Medical Fitness Certificate and other requirements of TASMAC. The Minimum Qualifying marks in the written examination would be 30 % (Thirty Percent) of the total marks for an applicant to be considered for selection.

SYLLABUS:
Tamil Nadu Prohibition Act 1937, Tamil Nadu IMFS (Supply by wholesale) Rules, 1983, Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules, 2003, Analytical reasoning, Quantitative Aptitude, Language Comprehension and General Awareness. All the questions will be set both in Tamil and English and will be of Multiple Choice(objective type).

WRITTEN EXAMINATION:
Written examination will be conducted both in English / Tamil. Total marks will be 100% and marks assigned to each questions will be depending upon question type. No negative marks will be awarded for wrong answers. The Minimum qualifying marks in the written examination will be 30% (Thirty Percent) Applicant will not be permitted to appear for written examination, if he fails, to bring following documents. 

Valid Hall ticket for examination issued by TASMAC.
Photo identity proof.
Candidates reporting late after reporting time specified in the hall ticket will not be permitted to appear for the examination. 
Candidates shall be required to present at the venue at least one hour before the examination.

The written examination will be held at the following Centers 
1.Chennai
2.Coimbatore
3.Madurai
4.Salem
5.Trichy

HOW TO APPLY
Applicants should apply only through online mode in the TASMAC's website www.tasmac.co.in The applicants have to click on the link "Recruitment for Junior Assistant" and fill in the details online and submit the application form. The applicants are advised to read the instructions to applicants carefully before filling in the application and submitting the application online and follow the instructions scrupulously.

LAST DATE FOR SUBMITTING APPLICATION:
The signed application form with all enclosures should be submitted in the concerned District Manager Office by 20.09.2018. No applications will be received by the District Managers after 20.09.2018.

Details of Enclosures to be submitted along with the Application:
  1. Self Attested photocopies of 10th standard certificate or equivalent in support of Date of Birth.
  2. Self Attested photocopies of 12th standard certificate or equivalent.
  3. Self Attested photocopies of Diploma certificate or equivalent (if any).
  4. Self Attested photocopies of Graduate degree Certificate and mark sheets or grade sheets in a relevant discipline.
  5. Self Attested photocopies of Post Graduate degree Certificate and mark sheets or grade sheets if any.
  6. Self Attested photocopies of Other Educational Qualification if any.
  7. Self Attested photocopy of the Persons Studied in Tamil Medium for graduation if applicable.
  8. Self Attested photocopies of Community certificate as applicable.
  9. Self Attested photocopies of Medical Certificate for Differently abled applicants as per G.O(Ms) No51 Welfare of Differently Abled Persons(DAP.3.2.) Department dated 26.12.2017, if applicable.
  10. Self Attested photocopies of Employment Certificates (for all employment mentioned by the candidate)
  11. Recent Passport Size Photograph.
  12. Demand Draft for Application Fees


Advertisement download

Online Application


EmoticonEmoticon