Tamilnadu NCC Recruitment-2018 | Last Date:10-09-2018

தமிழ்நாடு அரசு,
NCC Group Headquarters, 
Madras 'B', Chennai.

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள டோர் அட்டெண்ட், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து வரும் வரும் 10-09-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 05 

பணி: ஓட்டுநர் 
காலியிடம்: 01 
சம்பளம்: ரூ.19,500-62,000 

பணி: ஸ்டோர் அட்டெண்ட் 
காலியிடம்: 01 
சம்பளம்: ரூ.15,900-50,400 

பணி: ஆபிஸ் அஸிஸ்டென்ட் 
காலியிடம்: 02 
சம்பளம்: ரூ.15,700-50,000 

பணி: போட் லஸ்கர் 
காலியிடம்: 01 
சம்பளம்: ரூ.15,900-50,400 

கல்வித்தகுதி: 
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ஆபிஸ் அஸிஸ்டென்ட் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Commander, NCC Group Headquarters, Madras 
'B', Chennai. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018. 

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித் தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இணைய தளத்தை  சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.


EmoticonEmoticon