Kendriya Vidyalaya Teaching and Non Teaching Recruitment-2018

KENDRIYA VIDYALAYA SANGATHAN
18, INSTITUTIONAL AREA,
SHAHEED JEET SINGH MARG
NEW DELHI-110016: E-mail : rps.dr@kvsedu.org
Technical Issues :cbse.kvsr@gmail.com
KVS Contact Number :011-26565671/26532643
Payment Issues :
anthonyraj@billdesk.com-044-49076323
sathymoorthy.s@billdesk.com-044-49076320
vijayakumar@billdesk.com -044-49076332

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339  பணியிடங்கள்

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் காலியாக உள்ள 8339 முதல்வர், துணை முதல்வர், பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், நூலகர், ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை  கேந்திரிய வித்யாலயா சங்கேதன் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8339

பணி 
1. பணி:  Principal (Group-A) - 76 
சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200
வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 35 முதல் 50க்குள் இருக்க வேண்டும். 

2. பணி:   Vice-Principal (Group-A) - 220 
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

3.  பணி:  Post Graduate Teachers (PGTs) (Group-8) - 592 
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

4. பணி:   Trained Graduate Teachers (TGTs) (Group-8) - 1900 
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

5. பணி:   Librarian (Group -8) - 50 
சம்பளம்: மாதம் ரூ.44,900 -1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

6. பணி:   Primary Teacher (Group-8) - 5300
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

7. பணி:  Primary Teacher (Music) (Group-8) - 201 
சம்பளம்: மாதம் ரூ.35,400 -1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் ஆரம்ப தேதி: 24.08.208

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் மாதம்: நவம்பர், டிசம்பர் 2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kvsrochennai.tn.nic.in/files/English%20Advertisement.pdf
Direct Recruitment Drive of Teaching Posts  in Kendriya Vidyalayas-2018

Kendriya Vidyalaya Sangathan invites online applications from Indian citizens for recruitment of the Teaching staff to the posts of Post Graduate Teachers(PGTs), Trained Graduate Teachers(TGTs) and Primary Teacher (PRT) in Kendriya Vidyalayas for North Eastern Zone to be filled up by direct recruitment through a Special Recruitment Drive. The North Eastern Zone of KVS comprises of Assam, Meghalaya, Arunachal Pradesh, Nagaland, Manipur, Mizoram and Tripura states.

Name of the Post:

PRINCIPAL (Group-A)-35
Pay Scale: Rs.78800-209200
Age Limit:Minimum – 35 years and Maximum–50 years (as on 31.08.2018)

VICE-PRINCIPAL (Group-A)-30
Pay Scale: Rs.56100-177500
Age Limit:Minimum – 35 years and Maximum–45 years (as on 31.08.2018)

POST GRADUATE TEACHERs (PGTs) (Group-B)-608
Pay Scale: Rs. 47600-151100/-
Age Limit:40 Years (As on 31.08.2018) 

TRAINED GRADUATE TEACHERs (TGTs) (Group-B)-1910
Pay Scale: Rs. 44900-142400/
Age Limit:35 years (As on 31.08.2018)

LIBRARIAN (Group -B)-50
Pay Scale: Rs. 44900-142400/-
Age Limit:35 years (As on 31.08.2018)

PRIMARY TEACHER (Group-B)-5322
Pay Scale: Rs. 35400-112400/-
Age Limit:30 YEARS (As on 31.08.2018)

PRIMARY TEACHER (MUSIC) (Group-B)-201
Pay Scale: Rs. 35400-112400/-
Age Limit:30 YEARS (As on 31.08.2018)

Reservation:
GT-4061
OBC-2215
SC-1235
ST-610
(Including 144 PWD Posts)

Mode of Selection:Click here

How to Apply:
Candidates are required to apply online through KVS website www.kvsangathan.nic.in. No other means/mode of submission of applications will be accepted. The schedule of online application is as under:(i) Commencement of online registration :03/10/2018 and Last date for online registration: 17.10.2018  on KVS website www.kvsangathan.nic.in (or) Click here


Vacancies: Click here

Eligibility of Posts:Click here

Instructions:Click here

Apply Now:Click here

Login:Click here

Generate Confirmation Page :Click here

Forgot Registration Number:Click here

Final Print Of Application:Click here


EmoticonEmoticon