Delhi Subordinate Services Selection Board Recruitment-2018 | Last Date: 30-07-2018

Delhi Subordinate Services Selection Board,

FC-18 Institutional Area, 
Karakardooma, Delhi 110092

தில்லியில் 4366 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4,366

பணி: Teacher (Primary)
  1. Teacher(Primary) :: Post Code:1/18

Others Vacancies

  1. Pharmacist :: Post Code:2/18
  2. Nursing Officer :: Post Code:3/18
  3. Occupational Therapist :: Post Code:4/18
  4. Technical Assistant (Opthalmology) :: Post Code:5/18
  5. Dental Hygienist :: Post Code:6/18
  6. Lab. Technician (Gr-IV) :: Post Code:7/18
  7. Radiographer :: Post Code:8/18
  8. Speech Therapist :: Post Code:9/18
  9. Astt. Dietician :: Post Code:10/18
  10. Medical Record Clerk :: Post Code:11/18
  11. Auxillary Nurse Midwife :: Post Code:12/18
  12. Lab Assistant (Gr-IV) :: Post Code:13/18
  13. Physiotherapist :: Post Code:14/18
  14. Social Worker :: Post Code:15/18
  15. Technical Assistant (OT/CSSD) :: Post Code:16/18
  16. Assistant Security Officer :: Post Code:17/18
  17. Lab Technician Gr-III :: Post Code:18/18
  18. Assistant (OT/CSSD) :: Post Code:19/18
  19. Grade-IV(DASS)/Junior Assistant :: Post Code:20/18
  20. Stenographer Grade-III :: Post Code:21/18
வயதுவரம்பு: 
30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி: 
ஹிந்தி, ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Elementory Teacher Education, Junior Basic Traning-இல் 2 ஆண்டு டிப்ளமோ, சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது Elementary Education-இல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
தில்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 
www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த 
பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்மப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018
Apply Online


EmoticonEmoticon