BMRCL Recruitment-2018 | Last Date:31.08.2018

BANGALORE METRO RAIL CORPORATION LIMITED
(A Joint Venture of Govt. of India & Govt. of Karnataka)
III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore – 27

Advt.No. BMRCL/ 75 / ADM / 2018/ PRJ 
Advt.Date: 01.08.2018
Last Date:31.08.2018

பி.எம்.ஆர்.சி என அழைக்கப்படும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான 99 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  
BMRCL invites applications from qualified and experienced personnel for appointment to Engineering positions in the Project Wing. All appointments proposed will be on “contract
basis” only.

மொத்த காலியிடங்கள்: 99
No of Post: 99

பணி: Asst Executive Engineer - 31 
சம்பளம்(Salary): மாதம் ரூ.55,860 
Qualification:BE/ B.Tech in Civil Engineering

பணி: Asst.Engineer - 68
சம்பளம்(Salary): மாதம் ரூ.48,280
Qualification:BE/ B.Tech in CivilEngineering or Diploma in Civil Engineering

தகுதி: 
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களும் அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணியிடங்களுக்கும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 
அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore 560027 

How to apply:
Eligible candidates may fill in the application on-line, take a print out of the same and forward along with relevant documents in support of qualification and experience. Such applications may be addressed to the General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bangalore 560027 superscribing the envelope as “APPLICATION FOR THE POST OF …………………………………………………”. Last date for receipt of hard copy of the application is 4.00 PM of 31 August 2018.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Advertisement Download

Official website address


EmoticonEmoticon