Babha Atomic Research Centre Recruitment-2018 | Last Date:20-08-2018

GOVERNMENT OF INDIA
BHABHA ATOMIC RESEARCH CENTRE
PERSONNEL DIVISION

ADVERTISEMENT NO. 01/2018(R-I)

மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 224 ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 224

காலியிடங்கள் விவரம்: 
I. Category-I  - 86 
1. Mechanical  -  17
2. Electrical  - 06 
3. Metallurgy - 05 
4. Chemical - 15
5. Civil - 01 
6. Computer Science - 05 
7.  Electronics & Instrumentation - 05 

Total No. of posts : 86 ( SC-06, ST-23, OBC-33 & UR-24) (includes backlog vacancies)

தகுதி: 
பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

8. Chemistry - 14
9. Physics - 18

தகுதி: 
குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்டி முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 19 முதல் 24க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.150 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

II. Category-II - 138 
1. Plant Operator - 39 
2. Laboratory -  33
3. A/C Mechanic - 13
4. Fitter  - 07
5. Welder  - 07
6. Machinist - 07
7. Electrical - 22
8. Electronics & Instrumentation - 09
9. Mechanical - 01

Total No. of posts : 138 (ST-16, OBC-116, UR-06) (includes backlog vacancies)

தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், அறிவியல் பாடங்களுடன் பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 
18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். 

Total Duration of Training Period : Two years

Stipend during Training :
Stipend (pm)  
1st year Rs.16000/-(Category-I)  Rs.10500/-(Category-II)
2nd year Rs.18000/-(Category-I) Rs.12500/- (Category-II)

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:
http://www.barc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018

Advertisement Download: Click Here

Online Application:


EmoticonEmoticon