TNHDCL Typewritter cum Shorthand Grade III Recruitment-2018

பூம்புகார்,
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,
தமிழ்நாடு அரசு நிருவனம்,
Poompuhar,
The Tamilnadu Handicrafts Development Corporation Ltd,
No.759, Anna salai, Chennai—600 002.  India.
Tel:044 28521271, 044 28521798, 044 28521325,Fax: 044 28524135.
E-mail: thdcltd@tnpoompuhar.org

பணி-சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3
Typewritter cum Shorthand Grade 3,

காலிப்பணியிடம்-1
No of Post:1

ஒதுக்கீடு- ஆதிதிராவிடர்(அருந்ததியினர்,ஆதரவற்ற விதவை)
Reservation: 1

சம்பளம்-ரூ.20600-65500
Salary: Rs.20600-65500

தகுதி-12ம் வகுப்பு தேர்ச்சி
தட்டச்சு தேர்வில் -தமிழ் மற்றும் ஆங்கிலம்-முதுநிலை தேர்ச்சி  அதோடு சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம்-முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆபிஸ் ஆட்டோமேசன் கல்வியை தமிழ்நாடு அரசு  தொழில்நுட்ப தேர்வில் முடித்திருக்க வேண்டும்.
+2(HSC) with Senior grade in Typewritter and Shorthand and MS-Office from the Government Technical Exam.

விண்ணப்பம் செய்வது எப்படி-
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களது சுய குறிப்பு (Bio-Data) அத்துடன் சான்றிதழ்கள் நகல்களுடன் இணைத்து 16-07-2018 தேதிக்கு முன் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு அணுப்பி வைக்க வேண்டும்.
Interested candidates prepare the own Resume and enclose xerox copies of certificates and send below mentioned address.

தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்,
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,
தமிழ்நாடு அரசு நிருவனம்,
759, அண்ணா சாலை, சென்னை-600 002,
President and Management Director,
The Tamilnadu Handicrafts Development Corporation Ltd,
No.759, Anna salai,
CHENNAI—600 002.  India.
Tel:044 28521271, 044 28521798, 044 28521325,
Fax: 044 28524135.
E-mail: thdcltd@tnpoompuhar.org

விண்ணப்பத்தை அனுப்பும் மேல் உறையின் மீது "தட்டச்சர் நிலை 3 பணிக்கான விண்ணப்பம்" என குறிப்பிட வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு
Click here

Career Click Here


EmoticonEmoticon