TNBRD Recruitment-2018 | Krish Vigyan Ketntra-Thiruvannamalai and Krishnagari | Last Date 14.07.2018.

TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT,
KRISHI VIGYAN KENDRA – THIRUVANNAMALAI & KRISHNAGIRI, Tamil Nadu,
is under the Administrative control of TNBRD, Chennai,

The Positions are Co-terminus with the scheme ,

NOTIFICATION No.: 01/2018-TNBRD,

திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஊரக தொழில்களை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக  மேம்பாட்டு வாரியத்தில் சீனியர் சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.


பணியிடங்கள் விவரம்:

1. Senior Scientist & Head: 
1 இடம். 

தகுதி: வேளாண்மை பாடத்தில் பி.எச்டி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் முன் அனுபவம். 

சம்பளம்: 
ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9,000.


2. SMS (Animal Science): 
1 இடம். 

தகுதி: கால்நடை அறிவியலில் முதுநிலை பட்டம். 

3. SMS (Agricultural Engineering): 
1 இடம். 

தகுதி: வேளாண்மை பொறியியல் பாடத்தில் முதுநிலை பட்டம்

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சம்பளம்: 
ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

4. Programme Assistant Lab Technician: 
1 இடம். 

தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு

5. Programme Assistant Farm Manager: 
1 இடம். 

தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு

6. Programme Assistant Computer: 
1 இடம். 

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு

7. Assistant: 
1 இடம். 

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அறிவு

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: 
ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

8. Stenographer (Grade III): 
1 இடம். 

தகுதி: பிளஸ் 2வுடன் சுருக்கெழுத்தில் தேர்ச்சி.

சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

9. Driver (Jeep): 

1 இடம். 

தகுதி: மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. 

How to Apply:
Interested candidates  may download the advertisement and application from the official website address and enclose the relevant xerox copes of certificates and send on or before the last date of 14.07.2018. மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களுக்கு ww.tnbrdngo.org ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2018.

Advertisement and application download


EmoticonEmoticon