TANUVAS Recruitment-2018 | Walk-in-Interview on 18-07-2018

Tamilnadu Veterinary Animal Sciences University,
Madhavaram Milk Colony,
Chennai - 600 051, Tamil Nadu, India ,
Phone: +91-44-25551586/ 87, 25554555/ 56
Fax: +91-44-25551576/ 85

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட \உள்ளதால் தகுதியானவர்கள் 18.07.2018 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 

Advertisement No. 02/DC/LA/CRC-PMU/MVC/TANUVAS/2018

பணி: லேபரேட்டரி/ அனிமல் அட்டெண்ட் 

காலியிடங்கள்: 02 

சம்பளம்: மாதம் ரூ.10,000 கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.07.2018. நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: The Directorate of Clinics, 
Madras Veterinary College, TANUVAS, Vepery, Chennai-7

More Details
மேலும் விவரங்கள் அறிய


EmoticonEmoticon