Tamilnadu Income Tax Department Recruitment-2018 | வணிக வரிதுறை அலுவலக உதவியாளர் -Office Assistant jobs in Income tax office Viruthunagar | Last Date: 31-078-2018| Application Download

தமிழ்நாடு அரசு,
Government of Tamilnadu,
வருமான வரித்துறை,
Department of Income Tax,
வணிக வரி வளாகம், மதுரை சாலை, விருதுநகர்.
Income Tax Office Campus, Madurai Road, Viruthunagar-626001

விருது நகர் வணிக வரி மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Application are invited to the post of OFFICE ASSISTANT to virudhunagar income tax office.

மொத்த பணியிடங்கள்: 15

பணியின் பெயர்:
அலுவலக உதவியாளர்
Office Assistant

இன சுழற்சி:
  1. GT-பொதுப்போட்டி-3,
  2. பொதுப்போட்டி பெண்கள்/ ஆதரவற்ற விதவை-1
  3. SC-ஆதிதிராவிடர்-1
  4. ஆதிதிராவிடர் பெண்கள்/ ஆதரவற்ற விதவை-1
  5. BC-பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் தவிர)-3
  6. பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம் தவிர பெண்கள்/ ஆதரவற்ற விதவை-1
  7. MBC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்-2
  8. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பெண்கள்/ ஆதரவற்ற விதவை-1

சம்பள விகிதம்: 
Pay Scale:
ரூ.15,700(Pay matrix level 1)மற்றும் இதர படிகள்.

கல்வித் தகுதிகள்:
Education Qualification:
8ம் வகுப்பு தேர்ச்சி -8th Pass
(8 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். கையொப்பம் பெற்று அனுப்பாத விண்ணப்பம் நிராகரிக்கபடும்-Head Master Should be singed in Marksheet of concern School and with Headmaster signature will be rejected )

இதர தகுதிகள்:
விண்ணப்பதாரர் மிதிவண்டி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
(The Applicant can play by-cycle)

வயது:(01-07-2018)
18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
Age as on 01-07-2018)
  1. GT-பொதுப்பிரிவு- 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  2. BC and MBC-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்-32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  3. SC/ST/SCA-தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ,அருந்ததியின் மற்றும்  ஆதரவற்ற விதவையினர்-35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்ட்டுள்ள மாதிரி விண்ணப்பபடிவத்தினை வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து,அத்துடன் கல்வி, முன் அனுபவம், சாதிச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கு உரிய அரசினம் பெற்ற சான்றிதழ் நகல்களை இணைத்து "துணை ஆணையர் அலுவலகம்,  வருமான வரித்துறை வணிக வரி வளாகம், மதுரை சாலை, விருதுநகர்.626001 " என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31-07-2018 க்குள் அனுப்பட வேண்டும். Eligible and Interested candidates may type application in a A4 sheets as below mention and attached relevant copes of certificates and special reservation certificate to The Assistant commissioner, Income Tax Office, Income Tax Office Campus, Coimbatore Road, Viruthunagar-626001 on or beforenthe 31-07-2018.

விண்ணப்பதாரர் கவனத்திற்கு:-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பப்பட வேண்டியவைகள்:-
  1. எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்( பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்ற) இணைக்கப்பட வேண்டடும்,
  2. மாற்றுச்தான்றிதழ் இணைக்கப்பட வேண்டடும்,
  3. சாதிச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டடும்,
  4. சாதிச்சான்றிதழ் வருவாய் துறையினரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  5. சிறப்பு இட ஒதுக்கீடு கோரும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கி வேண்டும்
  6. ஆதரவற்ற விதவையினர் அரசு அலுவலரால் பெற்ற தகுதிச் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்கி வேண்டும்.
  7. தமிழ்வழியில் படித்ததற்கான பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று இணைக்கப்பட வேண்டடும்,
  8. இருப்பிடச் சான்றிதழுக்கு ஆதார்,/ வாக்காளர்/ குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டடும்
  9. சுய முகவரியிட்ட 5 ரூபாயிக்கான அஞ்சல் வில்லை ஒட்டிய அஞ்சல் உறை     ( உறையின் மேல்பகுதியில் "அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் " என எழுதப்பட வேண்டும்)

Application PDF Format
Click Here



Application Word Format:
Click Here




EmoticonEmoticon