Repco Bank Ltd Recruitment-2018 | Last Date: 10-07-2018

Repco Bank Ltd, 
P.B.No.1449, Repco Tower, 
No:33, North Usman Road, T.Nagar, 
Chennai - 600 017. 

ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள அஸிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Advt.Date: 19.06.2018
Last Date: 10-07-2018.

பணி: 
அஸிஸ்டென்ட் மேனேஜர் 

காலியிடங்கள்: 03 

சம்பளம்: ரூ.23700-ரூ.42049 

கல்வித் தகுதி: 
60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஎல் (அல்லது) எல்எல்பி படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 
31-05-2018 தேதியின் படி வயது 24 - 30க்குள் இருக்க வேண்டும்.எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.708  

தேர்வு முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The General Manager (Admin), 
Repco Bank Ltd, 
P.B.No.1449, 
Repco Tower, 
No:33, North Usman Road, T.Nagar, 
Chennai - 600 017. 

Advertisement Download

Application Download



EmoticonEmoticon