Prasar Bharati Monitoring-cum-Content Assistants Recruitment-2018

Prasar Bharati,
(India's Public Service Broadcaster),
External Services Division,
All India Radio,
பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை! Posted By: Kani Published:Monday, July 2, 2018, 11:51 [IST] மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No. ESD -5(58)/2013-14/C 
Dated: 27.06.2018
Last date of applying: 31/07/2018

 பணி: 
கண்டென்ட் அஸிஸ்டென்ட் 

காலியிட எண்ணிக்கை: 10 

சம்பள விகிதம்: 
ரூ. 25000

தகுதி: 
இதழியலில் பட்டப் படிப்பில் தேர்ச்சி, தகவல் தொடர்பு, இதழியலில் படிப்பில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

. தேர்வு முறை: 
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். 


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தில்குறிப்பிட்டுள்ள முறையில் சுய விபரத்தை ஏ4 பேப்பரில் பூர்த்தி செய்து தேவை யான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்துவிண்ணப் பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Director (Programmes), Room No.403, New Broadcasting House, External Services Division, All India Radio, Parliament Street, New Delhi - 110001. 
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி தேதி: 31-07-2018

விளம்பரம் தரவிறக்கம் செய்ய


EmoticonEmoticon