Nursing Training Course in Government Communicable Diseases Hospital Tondiarpet-2018

Government Communicable Diseases Hospital ,
187, T H Road,Tondiarpet, Chennai-600 081,

சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையில் பயிற்றுவிக்கப்பட உள்ள (Communicable Diseases Hospital, Tondiarpet) இரண்டு ஆண்டுகள்  கால அளவு  கொண்ட  ஏஎன்எம் செவிலியர் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி படிப்பு:
ஏஎன்எம் செவிலியர் படிப்பு

காலம்: 
2 வருடம்

தகுதி
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இதற்கு விண்ணபிக்கலாம்.அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

விண்ணக் கட்டணம்:
ரூ. 50  செலுத்தி சிடிஎச் இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். 

வயது வரம்பு : 
பொது பிரிவினருக்கு 17 -32, பிற்படுத்தப்பட்டோருக்கு17 -35 வயது 

விண்ணப்பங்கள் வழங்கும் தேதி: 
ஜூலை 2-10 வரை. விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனையில் சமர்பிக்க வேண்டும்.   மேலும் விவரங்களும் 044-25912686, 25912687 இந்த எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறியலாம்.


EmoticonEmoticon