National Credit Corp Chennai Recruitment-2018 | Driver, Store Keeper, Office Assistant, Boat Laskar | Last Date:10-09-2018

National Credit Corp 
Commander, NCC Group Headquarters, Madras 'B', 
Chennai. 

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் வரும் 10-09-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடம்: 05 

பணி: ஓட்டுநர் 
காலியிடம்: 01 
சம்பளம்: ரூ.19,500-62,000 

பணி: ஸ்டோர் அட்டெண்ட் 
காலியிடம்: 01 
சம்பளம்: ரூ.15,900-50,400 

பணி: ஆபிஸ் அஸிஸ்டென்ட் 
காலியிடம்: 02 
சம்பளம்: ரூ.15,700-50,000 

பணி: போட் லஸ்கர் 
காலியிடம்: 01 
சம்பளம்: ரூ.15,900-50,400 

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆபிஸ் அஸிஸ்டென்ட் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Commander, NCC Group Headquarters, Madras 'B', Chennai. 

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018

Advertisement Download





EmoticonEmoticon