MECL Maharashtra Recruitment-2018 | Apply Online Application: 16-07-2018 To 16-08-2018 |


MINERAL EXPLORATION CORPORATION LIMITED,
(A MINIRATNA GOVERNMENT OF INDIA ENTERPRISE),
Dr. Babasaheb Ambedkar Bhavan, Highland Drive Road, Seminary Hills,
Nagpur-440006 (Maharashtra),
Advertisement No. 03/Rectt/2018 
Online Application: 16-07-2018 To 16-08-2018

எம்.இ.சி.எல் என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான மத்திய தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 245 துணை பொதுமேலாளர், மேலாளர், உதவியாளர், மெக்கானிக், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Mineral Exploration Corporation Limited (MECL), a profit making Public Sector Enterprise (A Miniratna Company) under the Ministry of Mines, Government of India, requires bright, result oriented, experienced personnel with initiative and enterprise for its Corporate Office at Nagpur, Zonal Offices and projects situated all over in India. Excellent career growth opportunities are open to the deserving candidates.

மொத்த காலியிடங்கள்: 245

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

  1. Deputy General Manager (Finance) - 01,
  2. Manager - 03,
  3. Assistant Manager  - 07,
  4. Accounts Officer - 03,
  5. Procurement & Contract Officer - 01,
  6. Foreman (Drilling) - 30
  7. Technical Assistant (Survey & Draftsman) - 06,
  8. Translator - 01
  9. Accountant - 03
  10. Stenographer - 10
  11. Technician (Drilling) - 41
  12. Machinist - 12
  13. Operator (Computer) - 07
  14. Assistant (HR) - 29
  15. Technician (Survey & Draftsman - 06
  16. Assistant (Hindi) - 01
  17. Assistant (Materials) - 18
  18. Technician (Sampling) - 08
  19. Assistant (Accounts) - 15
  20. Library Assistant - 02
  21. Electrician - 02
  22. Mechanic - 09
  23. Jr. Driver - 30


தகுதி:
பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக். முடித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கும், இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் டிப்ளமோ, ஐடிஐ, தட்டச்சு முடித்தவர்கள் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 
30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு தளர்வு வழங்கப்படும்.
Relaxation for SC/ST Upper age is relax able by 5 years for SC/ST as per Government of India guidelines. Upper age limit is relax able by 3 years for OBC (Non-Creamy Layer) only.

Fees:
Application registration fee of Rs. 100/- for General and OBC candidates (Not
applicable in case of SC/ST/PwD/Ex-Serviceman/Departmental candidates)

விண்ணப்பிக்கும் முறை:
http://www.mecl.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.The candidates are required to apply through Online Recruitment Portal Only. The relevant link will be made available from 16.07.2018 (Monday) to 16.08.2018 (Thursday) under the head of “CAREER Advertisement Notices & Results” on MECL website: www.mecl.co.in. Applications received through any other mode will not be accepted. Before filling the online application, the candidate should keep ready a scanned copy of passport size Photograph, Signature in JPG/JPEG format and Caste Certificate & PwD Certificate in PDF format if any. Fill in the online application form with all relevant details. Uploadscanned copy of Photograph, Signature in JPG/JPEG format and Caste & Pwd Certificate in PDF format. Candidates should ensure that all the relevant details entered in the MECL online application should be correct. Candidates of SC/ST and OBC (NCL) category should be careful while filling up category option in the online application as no changes will be allowed at a later date/stage of recruitment process.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2018
Advertisement Download

Online application:



EmoticonEmoticon