Konkan Railway Recruitment-2018 | Junior Sales Executive(Accountant,Traffic,Personnel ) Last Date: 18.07.2018

Konkan Railway Corporation Limited,
(A Govt of India undertaking),

NOTIFICATION NO-CO/P-R /12/ 2018
Last Date: 18.07.2018
கொங்கன் ரயில்வேயில் வேலை
கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்
கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 06
No of Posts: 06

பணி: 
ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்
சம்பளம்: ரூ.15,600- 39,100-4800

பணி: 
ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் (அக்கெளண்ட்)
Junior Sales Executive(Accountant)
காலியிடங்கள்: 2
ல்வித்தகுதி: 
சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Regular Bachelor’s Degree in Commerce stream and qualification of Chartered Accountant (CA) / Cost and Management Accountant (CMA) from recognised Institution

பணி: 
ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் (டிராபிக்)
Junior Sales Executive(Traffic)
காலியிடங்கள்: 3
கல்வித்தகுதி: 
மார்கெட்டிங்/ சேல்ஸ்/லாஜிஸ்டிக்/ டிரான்போர்ட்ஸ் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Regular Bachelor’s Degree in any stream and qualification of Master of Business Administration (MBA) in Marketing/ Sales/ Logistics/ Transportation or other equivalent. Candidate should possess a valid Common Admission Test (CAT) score not earlier than year 2012

பணி: 
ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் (பெர்சனல்)
Junior Sales Executive(Personnel)
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: 
எச்ஆர் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Regular Bachelor’s Degree in any stream and qualification of Master of Business Administration (MBA)in Human Resources Candidate should possess a valid Common Admission Test (CAT) score not earlier than year 2012

வயதுவரம்பு: AGE LIMIT: Upper Age limit is 30 years as on 01/07/2018
30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500.
EXAMINATION FEES: Rs. 500/- to be paid On line. The examination fee is nonrefundable.
There is no Examination fee for SC/ST candidates

DESIRED CANDIDATE PROFILE:
a. Sound knowledge and experience of various areas of working and activities of the
concerned department.
b. Should have Good personality and communication skills, both verbal and written.
c. Should be good at team leadership with pro-active approach.
d. Must be having capabilities and competence to handle the department

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப  வேண்டும்.
Applicants have to apply ON LINE only on the official website of KRCL ie www.konkanrailway.com, the facility will remain open up to 23.59 hrs of 18/07/2018. Print out of On line applications completed in all respects along with enclosures and clearly mentioning the above Notification No. and Post applied for should reach the office of Sr. Recruitment Officer in the address noted in Instruction sheet on or before 17.30 hours of 19/07/2018.Senior Recruitment Officer, Konkan Railway Corporation Ltd, Belapur Bhavan, Sec-11, CBD/ Belapur, Navi Mumbai-400614 so as to reach on or  before 19/07/2018 by 17.30 hrs. Applications not sent by Registered post/sent to / submitted at other offices of KRCL other than the office of Senior  Recruitment Officer will not be considered.

அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Recruitment Officer,
Konkan Railway Corporation Ltd,
Belapur Bhavan,
Sec-11, CBD/ Belapur,
Navi Mumbai-400614,

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2018

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 19.7.2018

மேலும் முழுமையான (Advertisement) விவரங்கள் அறிய :

Online Application




.


EmoticonEmoticon