Kochin Shipyard Apprenticeship Training 2018 | 128 Seats,| Last Date: 24.7.2018.

Government of India,
INDIAN NAVY,
New Delhi-110011

Join Indian Navy : External website that opens in a new window

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்

கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒரு வருட மற்றும் இரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:
அ. ஓராண்டு பயிற்சி டிரேடு: 
121 இடங்கள். 
மெஷினிஸ்ட்-9, 
இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-5, 
  1. பிட்டர்-15, 
  2. ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிசனிங் 
  3. மெக்கானிக்-8, 
  4. எலக்ட்ரோ பிளேட்டர்-4, 
  5. வெல்டர்-12, 
  6. பெயின்டர்-8, 
  7. எலக்ட்ரீசியன்-16, 
  8. எலக்ட்ரானிக் மெக்கானிக்-13, 
  9. டர்னர்-6, 
  10. கோபா-19, 
  11. மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள்-6.

ஆ. இரண்டாண்டு பயிற்சி டிரேடு: 
7 இடங்கள். 
  1. பவுண்டரி மேன்-2, 
  2. பிளம்பர்-5.

வயது: 
1.10.2018 தேதிப்படி 21க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 
50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ.

உடற்தகுதி: 
உயரம்- 150 செ.மீ., எடை: 45 கிலோ. மார்பளவு: 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை
கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiannavy.nic.in என்ற இணையதளத்தை  பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Admiral Superintendent,
Naval Ship Repair Yard,Naval Base,
Kochi- 682004.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 24.7.2018.


EmoticonEmoticon