Indian Post Department Madurai Driver Recruitment-2018 | Last Date:27-07-2018

Ministry of Communication & IT,
Department of Post,
Government of India,
Office of the Manager Mail Motor Service,
Madurai-625 002,

Advt No: DMS/14/Ch IX/2017-2018,
Advt.Date: 7-06-2018
Last Date:27-07-2018

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2. 

பணி: ஓட்டுநர். (Driver)

பணியிடம்: மதுரை. 

சம்பளம்: ரூ.5200-20200-1900 

தகுதி: 
10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஹெவி வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும். 

வயது வரம்பு: 
56 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-7-18. விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் 
முகவரி: The Manager, Mail Motor Services, Madurai 625 002

Advertisement and Application



EmoticonEmoticon