INTEGRAL COACH FACTORY,
SKILL INDIA,
CHENNAI-38,
சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட 707 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt.No:PB/RR/39/App,
Advt.Date:02-07-2018
Last date:08-08-2018
பணி: அப்ரண்டீஸ் பயிற்சி
காலியிடங்கள்: 707
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- கார்பெண்டர் - 54,
- எலக்ட்ரீசியன் -116,
- பிட்டர் - 230,
- மெஷினிஸ்ட் - 48,
- பெயிண்டர் - 30,
- வெல்டர் - 219,
- எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி - 04,
- பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02,
Stipend:
Freshers:
During the 1st year Rs.5700
Second Year-Rs.6500
Third year-Rs.7350
தகுதி:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்களும், சில பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
01.10.2018 தேதியின்படி 15 வயது பூர்த்தி அடைந்தும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
Fees:
Processing Fees: Rs.100/-
No fees for SC/ST/PWD/Women
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்கள், உடல்தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Advertisement Download
Instruction to Online application
Online application
EmoticonEmoticon