DRDO Mechanical Engineers Recruitment-2018 | Apply Online | Last Date :06-07-2018

DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION ,(DRDO),
RECRUITMENT & ASSESSMENT CENTRE (RAC),
Lucknow Road, Timarpur, Delhi – 110054,


DIRECT RECRUITMENT  FOR  SCIENTIST ‘B’ IN DRDO,

Advt. No.  133 ,
Last Date :06-07-2018

DRDO, India’s premier Defence R&D organization employs bright, qualified and competent scientists in Group ‘A’ (Gazetted) technical service known as Defence Research & Development Service (DRDS) and offers exciting and challenging career opportunities in broad spectrum of technologies at its laboratories/establishments (more than 50) located across the country. For further information about DRDO, please visit DRDO website https://drdo.gov.in

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) நிறுவனத்தில் காலியாக உள்ள மெக்கானிக்கல் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 06.07.2018-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி: மெக்கானிக்கல் என்ஜினியர் 

மொத்த காலியிடங்கள்: 19 
Mechanical Engg* UR-09 OBC-05 SC-03 ST-02 Total-19

தகுதி: 
பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். முடித்து கேட்  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

வயது வரம்பு: 
28க்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை: 
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். Candidates are required to register online at the RAC website (https://rac.gov.in).On successful registration, the candidates may login before the closing date of the advertisement to fill the application form online.

தேர்ச்சி முறை: 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2018

Advertisement Download

Guidelines

Syllabus for Written Examination

other Certificate Formats

Online Registration

Login, Already Registered


EmoticonEmoticon