CSIR- Institute of Genomics and Integrative Biology Recruitment-2018 | Last Date:23.7.2018.

Institute of Genomics and Integrative Biology (IGIB),
Council of Scientific and Industrial Research (CSIR),
Near Jubilee Hall,Mall Road, Delhi-110 007,

பணி விவரம்:
1. Scientist/Senior Scientist: 
5 இடங்கள் (பொது-3, ஒபிசி-2). 

சம்பளம்: 
ரூ.67,700- 2,08,700. 

வயது: 
32க்குள். சீனியர் சயின்டிஸ்டுக்கு 37க்குள்.

2. Principal Scientist/Senior Principal Scientist:
1 இடம்.

சம்பளம்: 
ரூ.1,23,100-2,15,900. 

வயது: 
45க்குள். சீனியர் சயின்டிஸ்டுக்கு 50க்குள்.

விண்ணப்ப கட்டணம்: 
ரூ.100/-. இதை The Director, IGIB என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி யாக எடுக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.igib.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:
The Administrative Officer,
CSIR- Institute of Genomics and Integrative Biology,
University Complex, 
Mall Road, 
NEWDELHI- 110007.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.7.2018.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 8.8.2018.


EmoticonEmoticon