Coal India Limited Recruitment-2018 | Last Date: 28.07.2018

Coal India Limited,
A Govt.of India Undertaking,
A Maharatna Company,

இந்திய நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள, சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-07-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Rectt.Advt.No: 01/2018

காலியிடங்கள்: 528 

பணி: சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்-352 

கல்வித்தகுதி: 
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 

பணி: சீனியர் மெடிக்கல் அதிகாரி-176 
கல்வித்தகுதி: மருத்துவத்தில் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும் 

வயது வரம்பு: 01.04.2018 
சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு அதிகபட்ச வயது 42. 
மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு அதிகபட்ச வயது 35. அரசு விதிமுறைகளின்படி 
வயது வரம்புச் சலுகை உண்டு. 

விண்ணப்பிக்கும் முறை:  

Vacancies Pages:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2018


EmoticonEmoticon