AIIMS New Delhi Nursing Officer Recruitment-2018 | Apply Online | 551 Vacancies| Last Date 12.7.2018

All India Institute of Medical Sciences,
Ansari Nagar, New Delhi - 110029,

எய்ம்ஸில் 551 நர்சிங் ஆபீசர்

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 151 நர்சிங் ஆபீசர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.Applications are invited in the prescribed form through online mode for filling of following Group ‘B’ post at the AIIMS, New Delhi.

பணி: 
Nursing Officer. 

551 இடங்கள் (பொது-279, ஒபிசி-149, எஸ்சி-82, எஸ்டி-41). இவற்றில் 31 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: 
ரூ.9,300-34,800.

வயது வரம்பு: 
18 முதல் 30க்குள். 

தகுதி: 
பி.எஸ்சி (ஹானர்ஸ்) நர்சிங்/பி.எஸ்சி (நர்சிங்) பட்டம் அல்லது நர்சிங் பாடத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்று இந்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஜெனரல் நர்சிங் மிட்வொய்பரி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து இந்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் ஆக பதிவு செய்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 
பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி.,எஸ்டியினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.விண்ணப்பதாரர்கள் www.aiimsexams.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.7.2018.

Advertisement Download

Online Application

or 


EmoticonEmoticon