Aavin Sivagangai Recruitment-2018 | 20 Vacancies | Last Date:21-07-2018

Sivagangai District Co-operative
Milk Producers’ Union Limited, Milk Producers’ Union Limited,
Kazhanivasal,Karaikudi2.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜர், டெபுடி மேனேஜர், எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 21-07-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Last Date:21-07-2018

மொத்த காலியிடங்கள்: 20 

பணியிடம்: 
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் பணி, 

காலியிடங்கள் விவரம்: 
பணி: மேனேஜர்-03 
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 

பணி: மேனேஜர்-01 
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 

பணி: டெபுடி மேனேஜர்-01 
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 

பணி: செக்ரெட்டரி-01 
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 

பணி: எக்ஸிகியூட்டிவ்-03 
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 

பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்-01 
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 

பணி: ஓட்டுநர்-01 சம்பளம்: 
மாதம் ரூ.5200-20200 

பணி: டெக்னிஷியன்-02 
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 

பணி: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டன்ட்-07 
சம்பளம்: மாதம் ரூ.4800-10000 

தகுதி: 
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 8,10,12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களும் 
விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  
இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. "Manager, SivagangaiD.C.M.P.U Ltd., and payable at Karaikudi." இந்த முகவரிக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Sivagangai District Co-operative Milk Producers' Union Limited, Kazhanivasal, Karaikudi-2. பூர்த்தி செய்யப்பட்ட 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21-07-2018.

Application and Application Download




EmoticonEmoticon