TNPL Recruitment-2018 | Managers Posts

Tamilnadu Newsprint and Papers Limited,
67, Mount Road, GUINDY,
CHENNAI- 600032,

IPR/752/Display/2018 published in "The Hindu", "The New Indian Express" and "Daily Thanthi" on 13.06.2018

Date of Advertisement:13/06/2018
Last date:27/06/2018 

தமிழ்நாடு பத்திரிகை காகிதம் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கரூர் மாவட்டம், காகிதபுரம் ஆலை மற்றும் சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Chief General Manager (Production),
  2. Assistant General Manager (Legal),
  3. Senior Manager (HR),
  4. Manager (HR),
  5. Deputy Manager (HR),
  6. Assistant Manager (Technical Services),
  7. Officer (Technical Services),
  8. Assistant Manager (Secretarial),
  9. Officer (Secretarial) ,

அ. கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள பேப்பர் மில்:

1. தலைமை பொது மேலாளர் (உற்பத்தி). 

1 இடம் (பிசி). 

சம்பளம்: 

ரூ.73,200-2200-95,200.

ஆ. சென்னை கார்ப்பரேட் அலுவலக காலியிடங்கள் விவரம்:

1. உதவி பொது மேலாளர் (சட்டம்)/முதுநிலை மேலாளர் (மனிதவளம்) 

1 இடம் (எம்பிசி). 

சம்பளம்:

ரூ.43,400-1310-56,500/ ரூ37,300-1120-48,500.

2. மேலாளர் (மனிதவளம்)/துணை மேலாளர் (மனிதவளம்):

2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1) 

சம்பளம்: 

ரூ.33,600-910-42,700/28,200-710-35,300.

3. உதவி மேலாளர் (டெக்னிக்கல் சர்வீசஸ்)/ஆபீசர் (டெக்னிக்கல் சர்வீசஸ்) 

1 இடம் (பிசி முஸ்லிம்). 

சம்பளம்: 

ரூ.23,400-590-29,300/19,200-480-24,000

4. உதவி மேலாளர் (செக்ரட்டரியல்)/ ஆபீசர் (செக்ரட்டரியல்): 

2 இடங்கள் (பிசி-1, எம்பிசி-1). 

சம்பளம்: 

ரூ.23,400-590-29,300/19,200-480-24,000.

வயது, கல்வித்தகுதி, முன்அனுபவம், மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (Corporate HR & Strategy),
Tamilnadu Newsprint and Papers Limited,
67, Mount Road, GUINDY,
CHENNAI- 600032.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.6.2018.

Advertisement Download
http://www.tnpl.com/Careers/tnpl_posts_13_06_18.pdf

Download Application format
http://www.tnpl.com/careers/biodataform.pdf


EmoticonEmoticon