TNBRD Senior Scientist Recruitment 2018

Tamilnadu Board of Rural Development,
Post Box No. 8811, T. Nagar, 
Chennai ,Tamil Nadu - 600 017, 

தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின்கீழ்திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 9

பணி: சீனியர் சயின்டிஸ்ட். சம்பளம்: ரூ.37,400-67000. 

பணி: புரோகிராம் அசிஸ்டன்ட். சம்பளம்: ரூ.9,300-34800. 

பணி: எஸ்எம்எஸ். 
சம்பளம்: ரூ.15600-39100. 

பணி: அசிஸ்டன்ட். 
சம்பளம்: ரூ.15600-39100. 

பணி: ஸ்டெனோகிராபர். சம்பளம்: ரூ.5200-20200.  

பணி: ஓட்டுநர். 
சம்பளம்: ரூ.5200-20200. 

கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 
குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.200. எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 
விருப்பமுள்ள விண்ணப்ப தாரர்கள்  டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதோடு தேவையான கல்வி, மற்றும் இதர சான்றிதழ்கள் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: 
 "THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai - 600 017, Tamil Nadu." 

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 14.07.2018.


EmoticonEmoticon