TANUVAS Recruitment-2018 | JRF and Animal Attendant | walk-in interview 19-06-2018

TAMILNADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY,


Advertisement No.001 /DC/JRF-LA/Canine Blood Typing& Canine Contraception/MVC/TANUVAS/2018,

 walk-in interview,


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: 
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ 

காலியிடங்கள்: 2 

சம்பளம்: 
மாதம் ரூ.25,000 

கல்வித் தகுதி: பேஸிக் சயின்ஸ் பிரிவில் முதுநிலைப் பட்டம் லைப் சயின்ஸ் படிப்புகளில் இளநிலைப் பட்டம். , நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பதவி: அனிமல் அட்டெண்ட் 

காலியிடங்கள்: 1 

சம்பளம்: மாதம் ரூ.15,000 

கல்வித் தகுதி: 
டிஎம்எல்டி படிப்புடன் பணி அனுபவம் விரும்பத்தக்கது. 

நேர்முகத் தேர்வு: 
விண்ணப்பதாரர்கள் தங்களது நிஜ சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 19-06-2018 காலை 10 மணி லேபாரேட்ரி அனிமல் அட்டெண்ட் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 20-06-2018 காலை 10 மணி நேர்முக 
தேர்வு நடைபெறும் முகவரி
The Professor and Head, Department of Clinics, 
Directorate of Clinics, Madras Veterinary College Campus, TANUVAS, 
Vepery, Chennai - 600 007 

Instructions: 
Candidates with the eligibility are requested to walk into the Department of Clinics, Directorate of Clinics, Madras Veterinary College Campus, TANUVAS, Vepery, Chennai-7 for the written test with original certificates in support of age, qualifications, Photo ID and experience certificate (if any) atleast 30 minutes before the scheduled time. 

Working personnel are requested to attend the interview with No objection letter fromthe present employer. No. TA and DA will be provided for attending the interview. 

The written exam would be for one-hour duration withmultiple-choice questions in english for JRF and in tamil for Laboratory Animal Attendant. 

The initial appointment will be for one year, which can be curtailed/extended on the basis of assessment of the candidate’s performance and discretion of the Competent Authority.


Vacancy Page:

Advertisement Download


EmoticonEmoticon